சக்தியின் மறு பெயர் ஸ்ரீ துர்கா தேவி! சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி - அது தான் நவராத்திரி. அதில் முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ துர்க்கைக்கு உரிய சிறப்பான நாட்கள். ஸ்ரீ துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து நமக்கு அருள் புரிபவள். நமக்கு துக்கத்திலிருந்து விடுதலை தருபவள். துக்க நிவாரணி! மகிஷனை போரில் வென்றது போல் நாமும் வாழ்க்கை போராட்டத்தில் வெல்ல நமக்கு துணையாய் வருபவள். அம்பிகையை நம்பிக்கையோடு வணங்கி நேர்மையாக உழைத்தால் போதும் மற்றவை அவள் பார்த்துக் கொள்வாள். ஸ்ரீ துர்கையின் ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் இயன்றவரை தொகுத்து ஒலி மற்றும் எழுத்து வடிவில் வழங்கி உள்ளோம். எளிதில் பெரும்பாலானோர் புரிந்துகொள்வதற்கு ஏற்ப தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்லோகங்களை வழங்கி உள்ளோம். இது பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
எங்களின் பிற வெளியீடுகளான ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீ ஹனுமான் போன்றவை பக்தர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாது உற்சாகத்தையும் அளிக்கிறது. இது இறைவனின் கருணை. அந்த கருணையினால் இந்த பணி தொடர்கிறது - அதன் விளைவே ஸ்ரீ துர்கா!
எங்களின் பிற வெளியீடுகளான ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சரபேஸ்வரர், ஸ்ரீ ஹனுமான் போன்றவை பக்தர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாது உற்சாகத்தையும் அளிக்கிறது. இது இறைவனின் கருணை. அந்த கருணையினால் இந்த பணி தொடர்கிறது - அதன் விளைவே ஸ்ரீ துர்கா!
ஸ்ரீ துர்கா காயத்ரீ
ஸ்ரீ துர்கா கவசம்
ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம்
துக்க நிவாரண அஷ்டகம்
ராகு கால துர்கா அஷ்டகம்
ஸ்ரீ துர்கா ரோக நிவாரண அஷ்டகம்
ஸ்ரீ துர்கை அம்மன் 108 போற்றி
ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்
ஜெய ஜெய தேவி துர்கா தேவி
ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி
ஸ்ரீ துர்கா சப்தச்லோகீ
ஸ்ரீ துர்கா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
ஸ்ரீ துர்கா அஷ்டோத்ர சத நாமாவளி
ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி!
ஸ்ரீ துர்கா கவசம்
ஸ்ரீ துர்கா பஞ்சரத்னம்
துக்க நிவாரண அஷ்டகம்
ராகு கால துர்கா அஷ்டகம்
ஸ்ரீ துர்கா ரோக நிவாரண அஷ்டகம்
ஸ்ரீ துர்கை அம்மன் 108 போற்றி
ஸ்ரீ மங்கள சண்டிகா ஸ்தோத்ரம்
ஜெய ஜெய தேவி துர்கா தேவி
ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி
ஸ்ரீ துர்கா சப்தச்லோகீ
ஸ்ரீ துர்கா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்
ஸ்ரீ துர்கா அஷ்டோத்ர சத நாமாவளி
ஓம் ஸ்ரீ துர்கா தேவி போற்றி!
No comments:
Post a Comment