இந்த வாராஹி ஸித்தி அர்ச்சனையை வாராஹி உபாசகர்கள் தங்கள் பூஜையில் உபயோகிக்கலாம். அர்ச்சிக்க சிவப்பு மலர்கள் (உதாரணமாக செவ்வரளி) பயன்படுத்துவது சிறப்பு. பூக்களை ரக்த சந்தனத்தில் தோய்த்து அர்ச்சிப்பது மிகவும் சிறந்தது. கிடைக்காத நிலையில் சிவப்பு குங்குமத்தில் தோய்த்தும் அர்ச்சிக்கலாம். செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சித்தால், நவகிரஹ தோஷமும், குறிப்பாக செவ்வாய் தோஷமும் விலகும். சம்பத் அபிவிருத்தியாகும்.
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பகவத்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வார்த்தாள்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாராஹ்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாராஹமுக்யை நமோ நம 5
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ருந்தே ருந்தின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஜம்பே ஜம்பினயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மோஹே மோஹிம்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸ்தம்பே ஸ்தம்பின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ துஷ்ட நிவாரிண்யை நமோ நம 10
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ பிரதுஷ்ட நிவாரிண்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ஸர்வ சாஸ்திர வித்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அசேஷஜன சேவிதாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அதிய கார்யசித்திதாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ வாக் விலாசின்யை நமோ நம 15
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ சத்ருவாக் ஸ்தம்பின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய வைபவாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய சந்தோஷின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பஞ்சமி திதி ரூபிண்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ பஞ்சமி சித்தி தேவ்யை நமோ நம 20
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மணிமகுட பூஷணாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ மணிமண்டப வாசின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ரத்த மாம்ஸ ப்ரியாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ ரக்த மால்யாம்பரதராயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ கபால ஹஸ்த வாமாயை நமோ நம 25
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ கபாலி ப்ரிய தண்டின்யை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அச்வாரூடாம்பிகாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ அச்வமந்த்ர அதிஷ்டாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ தண்ட நாயகி திவ்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ தண்டினி தக்ஷிணி தருணாயை நமோ நம 30
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய செளபாக்ய செளந்தர்யாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்யா நித்ய நிர்மலாயை நமோ நம
ஓம் - ஜம் -ஹ்ரீம் - ஸ்ரீம் நமோ நித்ய வைபவ வாராஹ்யை நமோ நம 33
ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி!
ஸ்ரீ வாராஹி அம்பிகையின் முக்கிய ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் கேட்கவும் படிக்கவும் (ஒலி மற்றும் எழுத்து வடிவில்) Mobile App ஆக இங்கே பெறலாம்
No comments:
Post a Comment