வறுமை நீங்கி பொருளாதார வாழ்வு மேம்பட பௌர்ணமி இரவு சொல்லி பூஜை செய்யவேண்டிய ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும்
ஒவொரு பௌர்ணமி இரவு 7 மணிக்கும், கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகங்களையும் ஸ்தோத்திரங்களையும் சொல்லி வருவதனால் வறுமை நீங்கி பொருளாதார வாழ்வு முன்னேற்றம் அடையும்.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரீ - 9 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - 18 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை - 1 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் - 3 முறை
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள் - 3முறை
குறிப்பாக, 'ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பன்னிரு நாமாக்கள்' ஒவ்வொரு பௌர்ணமிக்கும், விடாமல், தொடர்ச்சியாக சொல்லி வந்தால், ஸ்வர்ண பைரவர் பொற் குவியலை தருவார் என்பது ஆன்றோர் வாக்கு .
இவை அனைத்தும் படிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் எளிதாக கீழே உள்ள மொபைல் ஆப்பில் வழங்கி உள்ளோம்
Download Bhairavar App here
No comments:
Post a Comment