Saturday, 14 April 2018

ஸ்ரீ சனி பகவான்

https://play.google.com/store/apps/details?id=com.myappbuffet.SriSani


ஸ்ரீ சனி பகவான் சூரியன் மற்றும் சாயாதேவியின் புதல்வரும் எமதர்மராஜவின் சகோதரரும் ஆவார். அவர் ஒரு ஆழ்ந்த சிவ பக்தர். ஒவ்வொரு மனிதன் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு அருளவும் தண்டிக்கவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு மனிதனும் தன் பிறவியில் ஒரு காலகட்டத்தில் அவன் கர்ம வினைக்கு ஏற்ப துன்பங்களையும் தடைகளையும் அனுபவிக்கிறான். அவற்றிலிருந்து விடுபடவும், துன்பங்கள் நீங்கி ஸ்ரீ சனி பகவானின்  அருளைப் பெறவும் இந்த ஸ்லோகங்களும் மந்திரங்களும் நிச்சயமாக உதவும்.

ஸ்ரீ ச' னி காயத்ரீ மந்திரம்
ஸ்ரீ ச' னி தயான ஸ்லோகம்
பீடா ஹர ச' னிச் ஸ்லோகம்
தசரத க்ருத ச' னைச்' சர ஸ்தோத்ரம்
ஸ்ரீ ச' னீ அஷ்டோத்ர சத நாமாவளி
ஸ்ரீ ச' னைச்' சர அஷ்டோத்ர ச' தநாம ஸ்தோத்ரம்
ஸ்ரீ ச' னைச்' சர சஹஸ்ர நாமாவளி
ஸ்ரீ ச' னைச்' சர சஹஸ்ர நாம ஸ்தோத்ரம் 

பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்!

Download the app here